Posts

Showing posts from August, 2017

வரலாறு காணாத வறட்சி!’ - நெல்லையில் 2,518 குளங்கள் வறண்டன.

Source: Vikatan வரலாறு காணாத வறட்சியின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,518 குளங்களும் வறண்டுகிடக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குப்பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என 11 அணைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 13,765 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நீர் இருப்பு 1,659 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 19.2 சதவிகித நீர் இருப்பு இருந்த நிலையில், தற்போது 12.1 சதவிகித தண்ணீர் மட்டுமே அணைகளில் இருப்பு உள்ளது. தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் இந்த ஆண்டு, பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் குறைவான தண்ணீரே இருப்பதால், நெல் பாசனம் செய்யாமல் விவசாயிகள் மழைக்காகக் காத்திருக்கின்றனர். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சராசரியாக 814 மி.மீ மழை பெய்யும்...

Despite the red cape man confirmed to not be #superman #TyphoonHato

Despite the red cape man confirmed to not be #superman #TyphoonHato pic.twitter.com/IztBxFBkSL — PH Lifestyle News (@PhilippinesLN) August 23, 2017

#Typhoon #Hongkong #Hato

#Typhoon #Hongkong #Hato pic.twitter.com/SN7zf2ZA1h — RP (@WhatDaffaq) August 23, 2017

Terrible winds outside, TV signal gone, lights blinking

Terrible winds outside, TV signal gone, lights blinking. pic.twitter.com/i0BLfkQfCf — Mister Phoenix (@MisterPheenix) August 23, 2017

Too many people on the roads #TyphoonHato

Too many people on the roads #TyphoonHato pic.twitter.com/GGegYayszx — Mister Phoenix (@MisterPheenix) August 23, 2017

Destroyed building #TyphoonHato

Destroyed building #TyphoonHato pic.twitter.com/TaCA0vT1Dg — Mister Phoenix (@MisterPheenix) August 23, 2017

The powerful effects of #TyphoonHato directly hitting #HongKong on Wednesday and causing some serious damage.

The powerful effects of #TyphoonHato directly hitting #HongKong on Wednesday and causing some serious damage. pic.twitter.com/QaxOI5Ix6g — Sam Ng (@NgSamyhlady) August 23, 2017

Storm surge in Kowloon

Storm surge in Kowloon #typhoon #Hato #HongKong pic.twitter.com/HWhx77uGSM — James Reynolds (@EarthUncutTV) August 23, 2017

ஐயமிட்டு உண்

Image
http://timesofindia.indiati... Good initiative.. BUT Seriously.. look at the guys in the end of that video.. do they look like starving.. one has got a watch shining.. Ppl need to be less greedy. thats for poor ppl who are hungry not greedy ones who are hungry for more..
விக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள் ... விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா ? #StartUpBasics அத்தியாயம் 19 எல்லா ஸ்டார்ட்அப்புகளும் , தொழில்முனைவோர்களும் பணம் சம்பாதிக்க மட்டும் உருவாவதில்லை . சிலருக்குப் பணத்தை விட சாதனை பெரிது . கணினி யுகத்தில் பல தொழில்நுட்பங்கள் இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடப்பட்டவை . அவை அவ்வாறு உருவாகவில்லை என்றால் இன்று பல தொழில்கள் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை . லினக்ஸ் , பிஹெச்பி , அப்பாச்சி சர்வர் போன்ற தொழில்நுட்பங்கள் இலவசமாகத் திறந்துவிடப்படவில்லை என்றால் இன்று ஃபேஸ்புக் இல்லை , யாகூ இல்லை , பல இணையதளங்கள் உருவாகியிருக்கும் வாய்ப்புகள் குறைவுதான் . என்சைக்ளோபீடியா என்ற தகவல் களஞ்சியம் ஒரு காலத்தில் பணக்காரர்களின் வீடுகளில் , பெரிய நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அரிதினும் அரிதான , விலை அதிகமுள்ள புத்தகங்களின் தொகுப்பு . இணையம் பரவலான பத்தாண்டுகள் வரை அவை எல்லோருக்கும் மலிவாக , விலை குறைவாகப் போய்ச் சேர்ந்தது . ஆனால் இலவசமாக சென்று சேரவில்லை , ஜிம்மி வேல்ஸ் என்ற மனிதர் அதைக் கனவு காணும் வரை . ஜிம்மி வேல்ஸ்ஸின் தந்தை ஒரு பலசர...