உலகம் முழுவதும் திறன்பேசிகளின் இயங்குதளம் (OS) என்றால் இரு பெரு நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் Android மட்டுமே! இதைத்தாண்டி இருக்கலாம் ஆனால், அவை துக்கடா அரசியல் கட்சிகள் மாதிரி தான். Image Credit – https://www.technewsinc.com ஆப்பிள் ஆப்பிள் வசதியானவர்களைக் குறி வைத்துத் தயாரிக்கப்படும் சாதனங்கள். இதில் வன்பொருள் மென்பொருள் தரம் அபாரம். தன்னுடைய வாடிக்கையாளர்கள் குறைவு என்றாலும், தரத்தில் எந்தச் சமரசமும் செய்து கொண்டதில்லை. விலையைப் பற்றிக் கவலைப்படாமல் தரத்தை பற்றி மட்டுமே நினைப்பவர்கள், அதிகச் செலவு செய்ய நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவன திறன்பேசி தான் வாங்குகிறார்கள். Android Android பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகச் செலவு செய்ய நினைக்காதவர்கள் அல்லது செய்ய முடியாதவர்கள். இதனால் ஆப்பிள் திறன்பேசியை அனைவரும் வெறுப்பவர்கள் என்ற அர்த்தமில்லை, விலை குறைத்து கிடைத்தால் வாங்க தயாராக இருப்பவர்களே! ஆனால், தரம் என்பதையும் தாண்டி எளிமையான பயன்பாடு, அதையொட்டிய வசதிகள், பல வகை திறன்பேசிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆப்பிள் திறன்ப...
Comments
Post a Comment